𝘾𝙝𝙖𝙧𝙩𝙚𝙧𝙚𝙙 𝘽𝙪𝙨𝙞𝙣𝙚𝙨𝙨 𝘼𝙙𝙢𝙞𝙣𝙞𝙨𝙩𝙧𝙖𝙩𝙞𝙤𝙣 (பட்டய வணிக நிர்வாகம்)
வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய வணிகத் துறையில் தொழிநுட்ப மாற்றங்களுக்கு அமைய ஓர் சிறந்த முன்னணி நிபுணராக (Leading expert)
உங்கள் தரத்தை உயர்த்தும் கனவினை அடைய Chartered Business Administration (CBA) வழி காட்டுகின்றது. !!
Chartered certified business consultant
Chartered marketing consultant
Chartered project management consultant
Chartered human resource consultant
Chartered business analyst
போன்ற பாடநெறிகளுக்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன.
யார் யாரெல்லாம் இக் கற்கை நெறி பயிலலாம்?
க/பொ/த உயர்தரம் பயின்ற மாணவர்கள்
படித்து விட்டு வேலை தேடுபவர்கள்
வேலையற்ற பட்டதாரிகள்
அரச மற்றும் தனியார் வங்கிகளில் வேலை செய்பவர்கள்
Financial company (நிதி நிறுவனம்), Insurance company (காப்புறுதி நிறுவனம்)
Marketing officers (சந்தைப்படுத்தல் அதிகாரிகள்)
Micro-finance company (நுண் நிதி நிறுவன) அதிகாரிகள்.
இக் கற்கை நெறி மூலம் பெறக்கூடிய நன்மைகள்?
கூடிய வருமானம் எதிர்பார்த்து நல்ல வேலை தேடுபவர்களுக்கு சிறந்த ஓர் வாய்ப்பினைத் தேடித்தரும்
Promotion opportunities
ASM(Assistant Senior Manager) , ZM(Zonal Manager), RM(Regional Manager)
வியாபார மேலாண்மை மற்றும் தலைமைத் திறன்கள் அபிவிருத்தி
நிலையான வேலை வாய்ப்புக்கள் மற்றும் பொறுத்தமான பதவித் திறன்கள்
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள்
Chartered Business Administrator ஆக பணி நியமனம்
மிகக் கூடிய சம்பளம்
புதிய நிறுவனங்களை ஆரம்பித்து அவ்களின் வெற்றியில் பங்கு பெறலாம்.
இக் கல்வி மூலம் எதைக் கற்றுக்கொள்கிறீர்கள்?
வணிகத் திட்டமிடல்
பொருளாதாரம் மற்றம் பங்குச் சந்தை
பொருளாதாரம் மற்றம் வணிக நெறி முறைகள்
தலைமைத்துவ நுட்பங்கள்
இதுதான் உங்கள் வெற்றிக்கான எளிய வழி!!
எங்களுடன் இணைந்து உங்கள் வெற்றிக்கான பாதையை உருவாக்குங்கள்!!
077 223 8826 / 077 137 7675
இல 30, 10ம் ஒழுங்கை, வைரவபுளியங்குளம். வவுனியா.

Leave a Reply