உலகம் முழுவதும் பரந்துபட்ட IT துறையில் உங்கள் பாதையை அமைக்க விரும்புகிறீர்களா? BIT (Bachelor of Information Technology) / BICT (Bachelor of Information and Communication Technology) உங்கள் கனவுகளை நனவாக்கும் நுழைவாயில்!
வவுனியாவில்
இன்றே UNITEC உடன் இணைந்து அமெரிக்க பல்கலைக்கழக பட்டப்படிப்பை தொடர்ந்து உங்கள் கனவை நனவாக்குங்கள்.
படிப்பின் முக்கிய அம்சங்கள்:
சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ்
இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் தரவுத்தொகுப்பு மேலாண்மை
சைபர் பாதுகாப்பு மற்றும் நெட்வொர்கிங் திறன்கள்
தொழில்துறைக்கு தேவையான தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப திறன்கள்
ஏன் இந்நேரமே தேர்வு செய்ய வேண்டும்?
வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சியுடன் உலகத்தர பாடத்திட்டம்
தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் வாய்ப்பு
IT துறையில் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்
விண்ணப்பங்களை உடனே அனுப்புங்கள்!
பகுதி நேர மற்றும் முழு நேரமாக கற்கை நெறிகளை தொடர முடியும்.
உங்கள் கனவுகளை நனவாக்க எங்கள் பட்டப்படிப்பு உங்களுக்கு சிறந்த பாதை!
உடனடியாக தொடர்பு கொள்ள
+94 77 223 8826
ஏன் நீங்கள் UNITEC உடன் இணைய வேண்டும்?
****************************************************************
. அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைகளைப்பெற்றுக் கொள்ளக்கூடிய கற்கைநெறிகளை தொடர முடியும்.
. UGC யினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டபடிப்பை தொடர முடியும்.
. சர்வதேச பல்கலைக்கழக ஒன்றியம் மற்றும் இனால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டபடிப்பை தொடர முடியும்.
#degree#bachelor#BICT#BIT#vavuniyauniversity#bachelordegree
Leave a Reply